Muthuprasad T - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muthuprasad T
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Aug-2018
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  3

என் படைப்புகள்
Muthuprasad T செய்திகள்
Muthuprasad T - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2018 4:06 pm

பனித்துளியைத் தாங்கும் புற்களுக்கு அதன் சுமை தெரிவதில்லை

தேனை சுமக்கும் பூக்களுக்கு அதன் சுமை தெரிவதில்லை

சேயை சுமக்கும் தாய்கு அதன் சுமை தெரிவதில்லை

தோளில் பிள்ளையை சுமக்கும் தந்தைக்கு அதன்
சுமை தெரிவதில்லை

ஆனால்

இறுதியில் மட்டும் பல பிள்ளைகளுக்கு தாய் தந்தை சுமையாக தெரிவது ஏன்????

மேலும்

Muthuprasad T - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2018 2:54 pm

FIR இல்லாமல் என்னை சிறையிடும் காவல்துறை உன் கண்கள்

சிறையில் அடைபட்டும்
உன் இதயத்தை திருட துடிக்கும்

திருடன் நான்

மேலும்

கருத்துகள்

மேலே