அன்புக்கனி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அன்புக்கனி |
இடம் | : புது தில்லி |
பிறந்த தேதி | : 03-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 258 |
புள்ளி | : 32 |
ஒரு பின்னிரவு பெய்த
மழையில் என்
ஐன்னலோரம் சாரல்
உன் விரல்பட காத்துகிடக்கிறது
ஜன்னலோர மழைத்துளிகள்
ஒரு பின்னிரவு பெய்த
மழையில் என்
ஐன்னலோரம் சாரல்
உன் விரல்பட காத்துகிடக்கிறது
ஜன்னலோர மழைத்துளிகள்
நீ வெயிலில் மழை
மழையில் வெயில்
நிலவின் ஒளி
ஒளியின் நிலவு
பாடலின் ராகம்
ராகத்தின் பாடல்
பூவின் வாசம்
வாசத்தின் பூக்கள்
நீ என்
காதலின் உயிர்
உயிரின் காதல்
என் மனதில் நீ
உன்னில் நான்
நீ என் உயிர்
நான் உனக்கு
உயிருக்கு உயிராய்
நீ வெயிலில் மழை
மழையில் வெயில்
நிலவின் ஒளி
ஒளியின் நிலவு
பாடலின் ராகம்
ராகத்தின் பாடல்
பூவின் வாசம்
வாசத்தின் பூக்கள்
நீ என்
காதலின் உயிர்
உயிரின் காதல்
என் மனதில் நீ
உன்னில் நான்
நீ என் உயிர்
நான் உனக்கு
உயிருக்கு உயிராய்
உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்
உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்
உன் தலையிலிருந்து
கண்ணோராமாய் சரியும்
ஒற்றை கூந்தலில்
இருக்கிறது என் உயிர்!