ஜன்னலோர சாரல்

ஒரு பின்னிரவு பெய்த
மழையில் என்
ஐன்னலோரம் சாரல்
உன் விரல்பட காத்துகிடக்கிறது
ஜன்னலோர மழைத்துளிகள்

எழுதியவர் : அன்புக்கனி (25-Sep-18, 10:25 pm)
Tanglish : jannalora saaral
பார்வை : 112

மேலே