மழை 2
மழை
இடியும் மின்னலும் வந்தது என்று
வானம் அழுகிறதா?
கடலில் வாங்கிய கடனை மீண்டும்
திருப்பித் தருகிறதா?
உலகம் வரண்டு போனது என்றே
கண்ணீர் விடுகிறதா?
உப்பாய் போன உலகம் குடிக்க
தண்ணீர் தருகிறதா?
மழை
இடியும் மின்னலும் வந்தது என்று
வானம் அழுகிறதா?
கடலில் வாங்கிய கடனை மீண்டும்
திருப்பித் தருகிறதா?
உலகம் வரண்டு போனது என்றே
கண்ணீர் விடுகிறதா?
உப்பாய் போன உலகம் குடிக்க
தண்ணீர் தருகிறதா?