ஜன்னல் பயணம்

மொத்த பயணத்தையுமே
கொஞ்சம் சஞ்சலமாக்கி
விடுகிறது... கிடைக்காத
ஜன்னல் சீட்.

எழுதியவர் : (25-Sep-18, 10:44 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : jannal payanam
பார்வை : 73

மேலே