நீ... உன் நினைவு..

நீண்ட நெடுதூர ஜன்னல் பயணம்
கடந்து செல்லும் பெண்கள் யாவரும் உன்சாயல்..
விழிநீருக்கு காரணம் கேட்ட நண்பனுக்கு...
காற்றை காரணம் காட்டினேன்..
.
.

எழுதியவர் : தஞ்சை இனியவன் (25-Sep-18, 10:47 pm)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : nee un ninaivu
பார்வை : 78

மேலே