உடைகிறேன்

பேணா முனை கூட
உடைகிறது
என் காதலை

எழுதும்பொழுது

எழுதியவர் : Raju (25-Sep-18, 9:34 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 818

மேலே