ம் எனும் கவிதை
உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்
உன்னை பற்றி ஒரு பக்க அளவில் கவிதை
எழுதி அனுப்புகையில்
ம்.... என்று ஒற்றை
பதிலை தருகிறாய்
எனக்கு தெறிந்த அளவில் ஓர் எழுத்து
கவிதை இதுவாதானிருக்கும்