காதல் ஆகாதடி பழசா

அறியாத பாஷையால பேசுறாளே புதுசா
புரியாத இதயமது குதிக்குதடி தினுசா
தெரியாம போக இது குழந்த வயசா
காலம் கடந்தாலும் காதல் ஆகாதடி பழசா

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (12-Sep-18, 4:28 pm)
பார்வை : 134

மேலே