என் உயிர்

உன் தலையிலிருந்து
கண்ணோராமாய் சரியும்
ஒற்றை கூந்தலில்
இருக்கிறது என் உயிர்!

எழுதியவர் : அன்புக்கனி (7-Sep-18, 3:51 pm)
சேர்த்தது : அன்புக்கனி
Tanglish : en uyir
பார்வை : 259

மேலே