காதலி

பூங்காற்று புதியதாய்
தந்த
வாசம் தான்
என்னைக் கடந்து
வந்த
என் நேசம்
வானவில் தந்த
வண்ணங்கள் தான்
உன் மீது நான் கொண்ட
எண்ணங்கள்
இயற்கை தந்த
இன்பம் தான்
எனக்குள்
இம்சை செய்யும் இவள்
இவள்
என்
காதலி

எழுதியவர் : நிவேதா (7-Sep-18, 3:49 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : kathali
பார்வை : 262

மேலே