NINAIVUGAL - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : NINAIVUGAL |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
NINAIVUGAL செய்திகள்
வண்ணமிது வண்ணமடி ,வானிருட்டு வர்ணமடி.கருமை யாவும் படருதடி. கவலை நெஞ்சில் நிலவுதடி, நினைப்பவன் நெஞ்சம் உருகுதடி, நிலைகள் இன்றி தடுமாறுதடி.கனவுகள் யாவும் தொடருதடி கனவிலே என் கன்னி முகம் உலவுதடி. நெஞ்சில் என்றும் வாழுமடி ,இதை உணர்ந்தேன் இன்று தனிமையிலடி. வாழ்வோம் ஒரு வாழ்க்கையடி வயதினை மிஞ்சிய நாட்கலடி .போகும் தொலைவு தூரமடி முடிவுகள் என்று ஒன்று இல்லையடி ...
இதயத்தில் சுமந்த அன்பின் குழந்தை வாழ்நாள் முடியும் வரை மனதை விட்டு பிரசவிப்பதில்லை. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 6:40 pm

கருத்துகள்