தனிமை

வண்ணமிது வண்ணமடி ,வானிருட்டு வர்ணமடி.கருமை யாவும் படருதடி. கவலை நெஞ்சில் நிலவுதடி, நினைப்பவன் நெஞ்சம் உருகுதடி, நிலைகள் இன்றி தடுமாறுதடி.கனவுகள் யாவும் தொடருதடி கனவிலே என் கன்னி முகம் உலவுதடி. நெஞ்சில் என்றும் வாழுமடி ,இதை உணர்ந்தேன் இன்று தனிமையிலடி. வாழ்வோம் ஒரு வாழ்க்கையடி வயதினை மிஞ்சிய நாட்கலடி .போகும் தொலைவு தூரமடி முடிவுகள் என்று ஒன்று இல்லையடி ...

எழுதியவர் : NINAIVUGAL (5-Dec-17, 3:15 am)
Tanglish : thanimai
பார்வை : 314

மேலே