நிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிலா
இடம்
பிறந்த தேதி :  15-Jul-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-May-2019
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை காதலி💕 love one another ❤

என் படைப்புகள்
நிலா செய்திகள்
நிலா - எண்ணம் (public)
09-Jun-2019 12:32 am


தனிமையில் தகை 🙂

தனிமையிடம் தகைக்கொண்டேன்      பிரியவில்லை இன்னும் என்னை 

கட்டி அணைத்துக் கொண்டான் நூலளவும் வழி இன்றி 
செல்லத்துடிக்கிறேன் சிறகெனும் கொடியேந்தி 
கட்டி இழுக்கிறான் தனிமை எனும் அழகிய தீவிற்கு 🙂 
தகையும் தனிமையில் 😍😍

மேலும்

நிலா - நிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2019 2:52 pm


          நான் தேடிய நீ  ❤

தேனில் ஊறிய இதழோ
    தென்றல் தீண்டிய இடையோ
மடைத்தாண்ட பார்க்குதடி
      என் காதல் உன் அருகில் 💕
                               
                                           இந்து 
                         

மேலும்

நிலா - எண்ணம் (public)
14-May-2019 2:52 pm


          நான் தேடிய நீ  ❤

தேனில் ஊறிய இதழோ
    தென்றல் தீண்டிய இடையோ
மடைத்தாண்ட பார்க்குதடி
      என் காதல் உன் அருகில் 💕
                               
                                           இந்து 
                         

மேலும்

கருத்துகள்

மேலே