Nivedha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nivedha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Apr-2019
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  2

என் படைப்புகள்
Nivedha செய்திகள்
Nivedha - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2019 2:33 pm

சரியான பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் காதலர் தினம் தான்
தவறான பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் தியாகிகள் தினம் தான்
சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் உழைப்பாளர் தினம் தான்
பணக்கார பெண்ணை தீருமணம் செய்தால்
தினமும் புத்தாண்டு தினம் தான்
மூளை சரியில்ல்லாத பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் குழந்தைகள் தினம் தான்
திருமணமே செய்யாமல் இருந்தால்
தினமும் சுதந்திர தினம் தான்

மேலும்

Nivedha - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2019 2:26 pm

உன் பாதையில் பூ தூவிய
எனக்கு - நீ முட்களால்
என்னை ரணப்படுத்த
போகிறாய் எனத்
தெரியவில்லை

மேலும்

கருத்துகள்

மேலே