திருமணம்

சரியான பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் காதலர் தினம் தான்
தவறான பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் தியாகிகள் தினம் தான்
சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் உழைப்பாளர் தினம் தான்
பணக்கார பெண்ணை தீருமணம் செய்தால்
தினமும் புத்தாண்டு தினம் தான்
மூளை சரியில்ல்லாத பெண்ணை திருமணம் செய்தால்
தினமும் குழந்தைகள் தினம் தான்
திருமணமே செய்யாமல் இருந்தால்
தினமும் சுதந்திர தினம் தான்

எழுதியவர் : நிவேதா (25-Apr-19, 2:33 pm)
சேர்த்தது : Nivedha
Tanglish : thirumanam
பார்வை : 4842

மேலே