உன் விழி

உன் இரு இமைகளுக்கு
இடையில் ஓர் அண்டம்
என் உயிர் அதையே அண்டும்
எவ்விழி அழகென கண்டும்
உன்விழி போல் அழகன்று என்றும்....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:30 pm)
Tanglish : un vayili
பார்வை : 62

மேலே