நீ தானே..!

வேருக்கு நீரைப் போல
என் உயிருக்கு நீதானே
வேராகினாய்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:33 pm)
பார்வை : 98

மேலே