கவிதை பித்தன்

உன் பாதையில் பூ தூவிய
எனக்கு - நீ முட்களால்
என்னை ரணப்படுத்த
போகிறாய் எனத்
தெரியவில்லை

எழுதியவர் : நிவேதா (25-Apr-19, 2:26 pm)
சேர்த்தது : Nivedha
Tanglish : kavithai pithan
பார்வை : 214

சிறந்த கவிதைகள்

மேலே