விஜயராகவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : விஜயராகவன் |
இடம் | : பட்டுக்கோட்டை |
பிறந்த தேதி | : 01-Jul-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 9 |
என்னைப் பற்றி...
என் பேனா பிரசவித்த சில குறை மாத குழந்தைகள்... கால்நடை மருத்துவர் பணி செய்கிறேன்.
என் படைப்புகள்
விஜயராகவன் செய்திகள்
தமிழுக்கு அடிப்படை உயிரும் மெய்யும்...
என் வாழ்வுக்கு அடிப்படை நீ...
மெய்யாக எனக்கு நீ உயிர்...
கலையாத கனவு வேண்டும்..
காணும் இடம் எல்லாம் நீ தெரியவேண்டும்....
விடியாத இரவு வேண்டும்...
முடியாத சரசம் வேண்டும்...
பிரிவில்லாமல் உன்னோடு வாழ வேண்டும்....
உன் மடியில் நான் சாக வேண்டும்...
கள்ளமில்லா. உன் அன்பு வேண்டும்..
கள்ளத்தனமாய் என்னை கட்டி அணைக்க வேண்டும்...
பிறவி எல்லாம் உன்னோடு நான் வாழ வேண்டும்...
உன்னை பிரிந்தால் இந்த பிறவி வேண்டாம்....!
மேலும்...
கருத்துகள்