உயிரும் மெய்யும்

தமிழுக்கு அடிப்படை உயிரும் மெய்யும்...
என் வாழ்வுக்கு அடிப்படை நீ...
மெய்யாக எனக்கு நீ உயிர்...

எழுதியவர் : விஜயராகவன் (26-Aug-21, 7:45 pm)
சேர்த்தது : விஜயராகவன்
Tanglish : uyirum meiyum
பார்வை : 223

மேலே