சனாதன தர்மம்
குயிலுக்கு மயில்போல் ஆடிட ஆசை
மயிலுக்கோ குய்யிபோல பாடிட ஆசை
அவரவர்க்கென்று ஈசன் வரையறுத்த பணி
செய்து வாழ்தல் வாழ்விற்கு இலக்கணம்
இதுவே' சனாதன தர்மம் ',நம்நாடு
உலகிற்கு அளிக்கும் ஒப்பற்ற பொக்கிஷம்