Pothirajan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pothirajan
இடம்:  Courtallam
பிறந்த தேதி :  28-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2020
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  3

என் படைப்புகள்
Pothirajan செய்திகள்
Pothirajan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2022 5:51 am

கண்ணே என் இரு இமை செல்வங்களே
உன்னை பள்ளிக்கு அனுப்பிய இரண்டு மணிநேரம் எனக்கு இரண்டு யுகமாய் தெரிவதேனோ...

பள்ளிக்கூட வெளி சுவரிடம் கேட்டுப்பார் என் கண்கள் தேடிய கதை சொல்லும்..

என் தொப்புள் கொடியில் நீ வளரவில்லை ஆனால் என் தொப்புள் கொடி பதைகிறது வகுப்பறையில் நீ அழுவாயோ என்று.. இருப்பினும் சாந்தம் அடைகிறது என் மனம் இதுதான் உன் சுடர்விடும் வாழ்விற்கு முதல் படி என்று...



முதல் நாள் பள்ளிக்கூடம் சென்ற பிள்ளைகளுக்காக காத்திருக்கும் தந்தை....

மேலும்

Pothirajan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2020 10:29 am

செல்ல மகளே சின்ன தேவதையே தவழ்ந்தோடி வா..
உன் புன்முறுவ சிரிப்பினிலே கவலை எல்லாம் பறந்தோடுமடி..

குற்றால சாரல் எல்லாம் உன் குரல் தேடுமடி...
உன் மழலை மொழி கேட்க இறைவனும் இங்கு வருவானடி...

குயில் பாட்டு தோற்குமடி உன் இசை கேட்டாலே....
என்ன தவம் செய்தேனோ மகளாக நீ வந்தாய்....

உலகால பிறந்ததனால் உனக்கு ஆதினி என பெயர் வைத்தேன்.....
ஒரு முத்தம் போதுமடி என் கவலை எல்லாம் நான் மறக்க.....

மேலும்

Pothirajan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2020 8:46 am

என்று கிடைக்குமோ என் தாய் மடி..முதல் பால் குடித்து விட்டு உன் முகம் பார்த்து சிரித்த நாட்கள்.என்று கிடைக்குமோ என் தாய் மடி. நான் அழுத போதெல்லாம் உன் மடியில் போட்டு சிராட்டி புன்னகைக்க வைத்தாய்.இன்று அழும் போதெல்லாம் உன் மடி தேடுதம்மா.என்று கிடைக்குமோ என் தாய் மடி.

மேலும்

கருத்துகள்

மேலே