Priya Kumari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Priya Kumari
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  14-May-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Sep-2012
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  0

என்னைப் பற்றி...

பெண்
பொன்னும் பெண் தான்
மண்ணும் பெண் தான்
விண்ணும் பெண் தான்
நதியும் பெண் தான்
நாடும் பெண் தான்
நிலவும் பெண் தான்
நினைவும் பெண் தான்
வீடும் பெண் தான்
வனமும் பெண் தான்
சொல்லும் பெண் தான்
புல்லும் பெண் தான்
உயிரும் பெண் தான்
காதலும் பெண் தான்
காமமும் பெண் தான்
உணர்வும் பெண் தான்
அன்பும் பெண் தான்
ஆசையும் பெண் தான்
அறிவும் பெண் தான்
அளவும் பெண் தான்
அனைத்தும் பெண்
தான்
இருந்தும் ‘தான்’
யார்
என்பதை அறியாதவள்
தான் பெண்.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே