RK18 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RK18
இடம்:  RAJADHANI
பிறந்த தேதி :  12-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2018
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  3

என் படைப்புகள்
RK18 செய்திகள்
RK18 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2018 1:07 pm

ஈழத்து பெண்களின்
கண்ணீர் கடலாக
மாறி நிற்கிறது
இந்தியாவிற்கும்
இலங்கைக்கும் நடுவில்.

மேலும்

RK18 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2018 1:00 pm

தென்றல் காற்று வயல்வெளிகளுடன் பேசிக்கொள்ளும் அதிகாலை நேரம், தன் பசி மறந்து மற்றவர்களின் பசிபோக்க வேக வேகமாக தோட்டத்திற்கு சென்று தன் வேலையை தொடங்கும் மக்கள் தான் நமது விவசாயிகள். என் பாட்டனும், உங்கள் பாட்டனும் விவசாயம் தான் செய்தான். அவன் சாப்பிட்ட பழைய சோறை தான் நம் பெற்றோர் சாப்பிட்டு வளர்ந்தார்கள், நாமும் அதை தான் சாப்பிட்டு வளர்ந்தோம். இன்றைய நாகரிகமற்ற உலகம் நம்மை மாற்றிவிட்டதா அல்லது மாற முயற்சி செய்கிறோமா என தெரியவில்லை.
அப்படிப்பட்ட விவசாய குடும்பங்களில் இருந்து வந்துவிட்டு தற்போது விவசாயத்திற்கும், தனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதது போல பலரும் இந்த நாட்டில் நடக்கும் கொலைக

மேலும்

RK18 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2018 12:33 pm

அவள் அழகை விட அழகு தான்
ஆனால்
அவள் உதடுகளில் தமிழ் தவழும் போது
இன்னமும் அழகு கூடுகிறது
தமிழுக்கு அல்ல,
அவளுக்கும், அவளது இதழ்களுக்கும்
அப்போது புரிந்தது
தமிழ் எவ்வளவு அழகு என்று.

மேலும்

RK18 - எண்ணம் (public)
29-Dec-2018 12:18 pm

எழுத்து நண்பர்களுக்கு வணக்கம் இனி வரும் நாட்களில் எனது படைப்புகளை உங்களின் கண்களுக்கும், மனதிற்கும் புத்துயிர் ஊட்டும் வகையில் சமர்பிக்கிறேன். நன்றி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே