வங்களா விரிகுடா

ஈழத்து பெண்களின்
கண்ணீர் கடலாக
மாறி நிற்கிறது
இந்தியாவிற்கும்
இலங்கைக்கும் நடுவில்.

எழுதியவர் : கார்த்திகா ராஜதுரை - ராஜதா (29-Dec-18, 1:07 pm)
சேர்த்தது : RK18
பார்வை : 119

மேலே