ராஜேஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ராஜேஷ் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 10-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ராஜேஷ் செய்திகள்
மாத இறுதியில் பைகளின் மூளை ஓரத்தில் இருக்கும் சில்லறை காசுகள்
மாத இறுதியில் பைகளின் மூளை ஓரத்தில் இருக்கும் சில்லறை காசுகள்
வரதச்சனை வாங்குவது தவறு என்று தெரிந்தும் கௌரவம் என்ற பெயரில் வாங்குகிறார்களே இது ஏற்புடையதா? வரதச்சனை அளித்தே பெண் வீட்டார் பழக்கபடுதியதால்தான் வாங்குவது
தூண்டுகோலாய் அமைந்து விட்டதா? யார் மீது குற்றம்?
காஞ்சி பெரியவர்,வரதட்சணை வாங்குவதைத் திருட்டுக்குச் சமானம் என்று சொல்லுவார்.
வரதட்சணை திருட்டுக்குச் சமானம் என்பது மட்டுமல்ல, அது திருட்டு சன்மானம்.
இருப்பவர்கள் கொடுப்பது வேறு. இல்லாதவர்களிடம் கேட்பது தவறு.
தேவை கருதி கேட்கிறார்கள், நிலைமை கருதி கொடுக்கிறார்கள்.
கட்டாயப்படுத்துவது இழி செயல். கசக்கி பிழிவது பாதகம்.
அடிப்படைக் காரணம் ஆடம்பரம்.
யார் மீது குற்றம் ?
யாரைக் குற்றம் சொல்லுவது.இது சமூகத்தின் குற்றம். 26-Feb-2015 7:57 pm
உண்மைதான் தோழரே தங்கள் கருத்திற்கு நன்றி 23-Feb-2015 10:05 am
நன்றாக சொன்னீர்கள் தங்கள் கருத்திற்கு நன்றி 23-Feb-2015 10:03 am
உண்மைதான் தோழரே தங்கள் கருத்திற்கு நன்றி 23-Feb-2015 10:01 am
கருத்துகள்