சக்திவேல் பாடலாசிரியர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சக்திவேல் பாடலாசிரியர் |
இடம் | : அம்பத்தூர் |
பிறந்த தேதி | : 11-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
எனக்கு சிறுவையதினில் இருந்தே பாடல்கள் மிகவும் பிடிக்கும்.என்னுடைய தேடல்,ஆசை,கனவு இவை எல்லாம் நான் ஒரு பாடலாசிரியர் ஆகவேண்டும் என்பது தான்.
என் படைப்புகள்
சக்திவேல் பாடலாசிரியர் செய்திகள்
என்னை கடந்து சென்றாள்!!
என்னை கடைந்து சென்றாள்!!
அதில் இதயம் இடம் மாறியது
அவள் இல்லறத்திற்கு !!!!
தடுமாற்றத்தில் மலர்ந்த கவி மெட்டோ
அச் சத்தத்தில் ஒரு பாடல் எழுதலாம் நண்பரே!!
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2015 9:45 am
உன்னை வர்ணிக்க நினைத்தேன்
வரங்கள் கடந்தன
வார்த்தைகள் கிடைக்கவில்லை
வரம் கிடைத்தது
உன்னை பற்றியே சிந்திப்பதற்கு !!!!!
அவளின் சிந்தையில் படிக்காதவனும்
கவிஞன் ஆவான்.எல்லாம் தெரிந்தவனும்
வாழ்க்கை தொலைத்து ஞானி ஆவான்
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2015 9:40 am
உன்னை வர்ணிக்க நினைத்தேன்
வரங்கள் கடந்தன
வார்த்தைகள் கிடைக்கவில்லை
வரம் கிடைத்தது
உன்னை பற்றியே சிந்திப்பதற்கு!!!!
சக்திவேல் பாடலாசிரியர் - சக்திவேல் பாடலாசிரியர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2015 12:43 am
பாத்திரம் தொலகுபவளுக்கு
கிடைத்தது கதாபத்திரம்!!
பாத்திரம் ஏந்தி
செல்லும் பாத்திரமாக...!!!
நன்றி 15-Dec-2015 12:42 pm
நன்றி 15-Dec-2015 6:44 am
அழகான படைப்பு வாழ்த்துக்கள்
10-Dec-2015 6:25 am
மிக்க நன்றி நண்பா!!!!
05-Dec-2015 10:31 am
பாத்திரம் தொலகுபவளுக்கு
கிடைத்தது கதாபத்திரம்!!
பாத்திரம் ஏந்தி
செல்லும் பாத்திரமாக...!!!
நன்றி 15-Dec-2015 12:42 pm
நன்றி 15-Dec-2015 6:44 am
அழகான படைப்பு வாழ்த்துக்கள்
10-Dec-2015 6:25 am
மிக்க நன்றி நண்பா!!!!
05-Dec-2015 10:31 am
மேலும்...
கருத்துகள்