சங்கீதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சங்கீதா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
சங்கீதா செய்திகள்
சங்கீதா - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2015 1:06 pm

எதற்காய் மௌனம்?
உன் சொற்களின் தீ- என்னை
சுட்டுவிடுமென அச்சமா?- உன்
சுடுசொற்களும் என்னுள்
சுடராகும் என அறிவாயா?-பின்
எதற்காய் இந்த மௌனம்?

என் நிலத்தில்
பூக்கள் பூக்கவென்று
பார்வைகள் தருகிறாய்!- ஆனால்
வார்த்தை உரமின்றிப் போனதால் அங்கு
பூகம்பங்கள் மட்டுமே வந்ததை அறிவாயா?
எதற்காய் இந்த மௌனம்?

எனக்காக பூக்கும் உன்
இதயப் பூக்களை
இன்றேனும் என்னிடம் சேர்ப்பாயா?
இல்லை உன்
சேமிப்புக்கணக்கில் ஒன்று
சேர்ப்பாயா?

மாலையிடும் நாள் வரை
மௌனம் காப்பாயா?

மேலும்

நன்றி..:) 10-Feb-2015 1:32 pm
அருமை ...மௌனத்தின் வலி வரிகளில் 09-Feb-2015 1:20 pm
சங்கீதா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 1:06 pm

எதற்காய் மௌனம்?
உன் சொற்களின் தீ- என்னை
சுட்டுவிடுமென அச்சமா?- உன்
சுடுசொற்களும் என்னுள்
சுடராகும் என அறிவாயா?-பின்
எதற்காய் இந்த மௌனம்?

என் நிலத்தில்
பூக்கள் பூக்கவென்று
பார்வைகள் தருகிறாய்!- ஆனால்
வார்த்தை உரமின்றிப் போனதால் அங்கு
பூகம்பங்கள் மட்டுமே வந்ததை அறிவாயா?
எதற்காய் இந்த மௌனம்?

எனக்காக பூக்கும் உன்
இதயப் பூக்களை
இன்றேனும் என்னிடம் சேர்ப்பாயா?
இல்லை உன்
சேமிப்புக்கணக்கில் ஒன்று
சேர்ப்பாயா?

மாலையிடும் நாள் வரை
மௌனம் காப்பாயா?

மேலும்

நன்றி..:) 10-Feb-2015 1:32 pm
அருமை ...மௌனத்தின் வலி வரிகளில் 09-Feb-2015 1:20 pm
கருத்துகள்

மேலே