Sarkar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sarkar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Jul-2019
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
Sarkar செய்திகள்
Sarkar - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Jul-2019 2:23 pm

வணக்கம். இந்த தலைப்பில் கொஞ்சம் பேசலாமா!!!?

மேலும்

சின்னத்திரையை* 16-Aug-2019 1:44 pm
கண்டிப்பாக பேச வேண்டிய தலைப்பு, இதற்கு காரணம் சிறார்கள் மட்டும் அல்ல. அதற்கு வழி வகுத்த நாமும் ஒரு காரணம் ஆவோம்,ஏனெனில் நமக்கான ஓர் அடையாளமாக சின்னதிறையை கருதி விட்டோம். அதையே நம் சந்ததிக்கு சொல்லி தந்து விட்டோம், அவர்களுக்கென வேறு ஏதும் பெரிதாக நாம் காண்பிக்கவில்லை.அதுதான் முதல் தவறு, நம்மை முதலில் சரி செய்து கொண்டால் சிறார்கள் தானாகவே சரி ஆகி விடுவார்கள் (அல்லது) அவர்களுக்கென வேறொரு உலகத்தை உருவாக்குங்கள். நீங்களே அவர்களுக்கு வழி காட்டியாய் இருந்துவிட்டு இப்படி குற்றம் கூறாதீர்கள்,திருத்தி கொள்ள வேண்டியது அவர்கள் மட்டும் அல்ல நீங்களும் தான்.அதை சற்று யோசித்து முடிவெடுங்கள். 16-Aug-2019 1:43 pm
நிச்சயம் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி எந்த விகிதத்தில் மக்களுக்கு பயன் உள்ளதோ அதை விட பல மடங்கு இன்றைய தலைமுறைகளுக்கு கேடாக கூட உள்ளது இதை இல்லை என்று சொல்லி விட முடியாது இன்றைய சின்னத்திரை மட்டும் அல்ல பெரிய திரை மற்றும் சமூக வலைகளங்கள் கூட அதற்க்கு காரணமாக உள்ளது. பள்ளி பருவத்திலே அனைத்தையும் அறிந்து கொண்டு தேவையற்ற செயல்களில் தங்களை சீரழித்து கொள்கிரார்கள் இதற்கு பெற்றோர்களை எந்த வகையிலும் தவறு சொல்லி விட முடியாது காரணம் பிள்ளைகள் இன்று பெற்றோர்கள் சொல்வதை மட்டும் கேட்க்கும் மனநிலையில் இல்லை அது மட்டும் இல்லது இன்றைய தலைமுறை பெற்றோகளோடு நேரம் செலவழிப்பதை விட வெளியில் நண்பர்களோடு தான் அதிக நேரம் உள்ளார்கள் . பெற்றோர்களால் ஒன்று மட்டுமே இயலும் சுயஒழுக்கம் என்பதை அவர்கள் தவறாது கற்பிக்க வேண்டும் . 01-Aug-2019 4:36 pm
இன்றைய நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம்.... இன்றையப் பெற்றோர் தன் குழந்தைக்கு நல்வழியைக்காட்ட வேண்டும்... அவர்கள் தடுமாறினால் பிள்ளை வழிமாறும்... 25-Jul-2019 11:10 am
கருத்துகள்

மேலே