Sathiyanantham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sathiyanantham
இடம்:  ADIRAI
பிறந்த தேதி :  13-Aug-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2022
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  2

என் படைப்புகள்
Sathiyanantham செய்திகள்
Sathiyanantham - Sathiyanantham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2022 8:09 pm

அவளால் தோன்றிய வரிகளெல்லாம் அழகானவை
அவளை போன்றே ...!!
காகிதத்தில் இடம்பெறாமலே கலைந்தது
அவளுடனான காதலை(ஒருதலை)போன்றே....!!
கனவில்கூட கவிதை எழுத வைத்தவள்
நினைவில் கண்ணீரை பரிசாக தந்தாள் தாராளமனசுக்காரி -அவள்(ளை)
கள்ளிஎன குறை சொல்லி கண்கலங்க ஈரமில்லை......

- அவள் என்றுமே என் கற்பனை உலகின் இளவரசியே ....!!!

மேலும்

Sathiyanantham - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2022 8:09 pm

அவளால் தோன்றிய வரிகளெல்லாம் அழகானவை
அவளை போன்றே ...!!
காகிதத்தில் இடம்பெறாமலே கலைந்தது
அவளுடனான காதலை(ஒருதலை)போன்றே....!!
கனவில்கூட கவிதை எழுத வைத்தவள்
நினைவில் கண்ணீரை பரிசாக தந்தாள் தாராளமனசுக்காரி -அவள்(ளை)
கள்ளிஎன குறை சொல்லி கண்கலங்க ஈரமில்லை......

- அவள் என்றுமே என் கற்பனை உலகின் இளவரசியே ....!!!

மேலும்

Sathiyanantham - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2022 7:05 pm

அவளால் தோன்றிய வரிகளெல்லாம் அழகானவை
அவளை போன்றே ......ரசிக்கவும் ரசனைக்கும் உரியவை
காகிதத்தில் இடம் பெறாமல் களைந்து விட்டது
அவளுடனான காதலை போன்றே .....
கனவில் கூட கவிதை எழுத வைத்து ....
நினைவில் கண்ணீரை பரிசாக தந்தவள்......

அவள் என்றுமே என்கற்பனை உலகின் இளவரசி........!!!!!

மேலும்

கருத்துகள்

மேலே