கற்பனை உலகமே அவள்

அவளால் தோன்றிய வரிகளெல்லாம் அழகானவை
அவளை போன்றே ......ரசிக்கவும் ரசனைக்கும் உரியவை
காகிதத்தில் இடம் பெறாமல் களைந்து விட்டது
அவளுடனான காதலை போன்றே .....
கனவில் கூட கவிதை எழுத வைத்து ....
நினைவில் கண்ணீரை பரிசாக தந்தவள்......

அவள் என்றுமே என்கற்பனை உலகின் இளவரசி........!!!!!

எழுதியவர் : சத்தியன் (3-Dec-22, 7:05 pm)
பார்வை : 47

மேலே