SethuKarasi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SethuKarasi |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 03-Jul-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 275 |
புள்ளி | : 58 |
என்னைப் பற்றி...
காதல் பிறந்த உலகில் நானும் பிறந்து இருக்கிறேன் என்ற சந்தோஷம் என் நெஞ்சில்....
படித்தேன்.... வேலை பார்க்கிறேன்... காலை மாலை இரு வேலையும் இசையும், இன்பமும் நிறைந்து கேட்கும் குடும்பத்திலும்,கலகலப்பான நண்பர்கள் இடையே இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு....
சிறு வயதில் இருந்து தமிழ் மேல் தனி ஆர்வம்... படித்து பார்ப்பது பழகுவது எல்லாம் ஆங்கிலத்தில் தான் என்றாலும்.... மனம் மிக சந்தோஷமாகவும் மிக சோகமாகவும் இருக்கும் பொழுது தேடுவது தமிழையே!!!!
என் படைப்புகள்
கருத்துகள்