SethuKarasi- கருத்துகள்

இனிய கவிதைகள் நண்பனே

வாழ்த்துக்கள் :) டாப் contributor !!!!

அன்ன நீங்க பின்னுங்க :) :) பட்டய கேபுறீங்க போல

அன்ன வாழ்த்துக்கள் top contributor !!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோயம்புத்தூர் அன்ன வணக்கம் வைப்பது கோயம்புத்தூர் பொண்ணு சேதுக்கரசி!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

திறமை தரும் அந்த இறைவனுக்கும்... திறமை பாராட்டும் இந்த திறமையலனுகும் எம் மனம் உருக நன்றிகள்!!!!

தினகரன் கவிதை எழுத வில்லையா ?????

நிலா சூரியன் இரண்டுமாக நீங்கள் தான் என்றல் என் இரவும் பகலும் நீங்களே :) :)

நன்றி என் ஒவ்வொரு கவிதையும் படித்ததற்கு.... நான் துளியாக எழுதிய கவிதை நீங்கள் படித்து விடீர்கள் அனால் நானோ பேதை உங்கள் கடல் அளவு உள்ள கவிதை படித்து கொண்டு இருக்கிறேன்.... முடித்த பின் என் வார்த்தைகளை உங்களுக்காக சமர்பிக் குறேன்!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)


SethuKarasi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே