சிலம்பரசன் ஆறுமுகம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிலம்பரசன் ஆறுமுகம் |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 10-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சிலம்பரசன் ஆறுமுகம் செய்திகள்
ஒரு
நீண்ட
பயணம்
உன்
நினைவுகள்
மறந்து....
இன்று
நான்
திரும்பி
பார்க்கிறேன்.,
காற்றில்
உன்
வாசம்.,
தென்றலில்
உன்
ஸ்பரிசம்.,
நிலவாய்
உன்
முகம்.,
பூக்களில்
உன்
புன்னகை.,
இசையில்
உன்
குரல்.,
நெஞ்சமெல்லாம்
உன்
நினைவுகள்.,
என்
நிழலாய்
நீயடி...
உயிராய்
என்னுள்
நிறைந்த
உன்னை
மறக்க
நினைக்கும்
மூடனாய்
உணர்கிறேனடி
நான்...
இனி
எங்கே
தொலைப்பேன்
உன்
நினைவுகளை...
கருத்துகள்