Singa Raj - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Singa Raj |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 23-Jun-2015 |
| பார்த்தவர்கள் | : 26 |
| புள்ளி | : 2 |
இந்த உலகில் வாழ்வில் மிகவும்
முக்கியமான ஒன்று கல்வி
அதுவே காசு வங்கியாக
மரி கொண்டு வருகிறது
அதுவும் தனியர் மையமாக்கப்
பட்ட பள்ளிகள் தன்......
*
ஆனால் இன்று உள்ள மக்கள்
தங்கள் கெளரவத்திற்கும்
அதிகம் பணம் இருக்கும் திமிருக்கும்
தனியார் பள்ளியில் தங்கள் குழந்தை கொண்டு சேர்கிர்கள்.......
*
அங்கு குழந்தைகள் படிக்க
சொல்லி கொடுமை படுத்துவது பெற்றோர்களுக் என்ன தெரியம்....
*
ஆனால் இன்று அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் கூட தங்கள் குழந்தைகள அரசு பள்ளியில் சேர்க்கமால் தனியார் பள்ளியில் சேர்கிறரர்கள்
*
எனவே தான் இன்று மக்கள் தங்கள் கௌரவம் மற்றும் பணம் ஆகியவை கொண்டு இப்போது கல்
இந்த உலகில் நான் பிறந்த
அந்த நாளே நீயும் பிறந்தாய்
எனவே அந்த கடவுள்
அப்போதே நாம் இருவரும்
சேர வேண்டும் என்று...
நம் பள்ளிகள் ஒன்றக முடித்தோம்.......
ஆனால் பள்ளி முடிந்த
பின் நீ கணிதம்
படித்தாய் ....
நான் உணவு மேல் அன்பு
கொண்டு(hotel management)
படித்தேன்.....
பின்பு என் காதலே நான்
சொன்ன போது நீ
என் அம்மா அப்பா சொன்ன
பையனை நான் கல்யாணம் செய்வேன்...
என்று நீ சொன்னாய்
ஆனால் இறுதி உன் தந்தையார்
என் வீட்டி வந்து சம்பந்தம் செய்யலாம என்று
நான் காற்றில் மிதப்பத