Siva - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Siva |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Jul-2022 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Siva செய்திகள்
( “நறுமுகையே நறுகையே.....” இருவர் - திரைப்படத்தில் இடம்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலின் இசையோடு
இந்த வரிகளை பாடி பாருங்கள். நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள்
குறை இருந்தால் கூறுங்கள்)
(( என் முயற்சி ))
மதிமுகமே மதிமுகமே நீயொரு புன்னகை தந்தாய்
மார்கழி நல்கிய குளிரினைப்போல் என்னுடல் சிலிர்த்திடச் செய்தாய்
நாணம் நிறைந்த விழிகளிலே நானும் வந்து வீழ்ந்திடவே
தாபம்தீர்க்கும் பார்வைதனை நீதா //
கோன்மகனே கோன்மகனே தாமொரு சேதியை கேளாய்
பிடியதன் பிடியையும் வென்றவனே பெண்மையின் உறுதியை உணர்வாய்
காதல் கரத்தால் உனைபிடித்து உள்ளம்உரசிட உனையணைத்து
என்னுள்உனை பிடித்துக்கொண்டேன் நாதா //
மிக்க நன்றி ஐயா 01-Jul-2022 12:35 pm
மிக்க நன்றி Diva அவர்களே. 01-Jul-2022 12:33 pm
அதி அற்புதம் 👏👏👏👏 வாழி 💐 01-Jul-2022 12:08 am
கருத்துகள்