Sivakumar k - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sivakumar k |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-May-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Sivakumar k செய்திகள்
காற்றில் உன் கீதம்
காற்றுகளின் மீதே ஊர்ந்து வரும் கனவுகளாய் உன் குரலை என் காதுகளும் நொருங்கவே தின்று கொண்டிரூக்கிறது...
மனம் மயங்கும் மெல்லிய குயிலோசை
அமைதியாய் செவியை
மழைச் சாரல் வீசும் ஊதக்காற்றில்
ஆர்ப்பரிக்கும் அவலக்குரல் செவிமடுத்தாலோ என்னவோ அவலக்குறளாய் அழுகுரலும் நின்று போனது....
இவையெல்லாம் குரலாகவே இருந்து விட்டு போகட்டும்..
தனிமையில் அமர்ந்து அமைதியுடன் இதயத்தின் உன் குரலை கேட்டு பார் எங்கும் மனிதநேயம் ஒலிக்கும் மிக சத்தமாக..
கருத்துகள்