ஸ்ரீ லோகநாதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீ லோகநாதன் |
இடம் | : திருப்பத்தூர்,வேலூர் |
பிறந்த தேதி | : 06-Dec-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 1 |
முதலில் நான் ஒரு தமிழன். தமிழில் கவிதைகள் எழுதுவேன்,பேச்சாளன்,வலைப்பதிவாளன்,மாணவன்,சமூக செயல்பாட்டாளன்,வருங்கால புகைப்பட பத்திரிகையாளன்.
அன்பின் உருவம் நீ
அன்னையே...
அன்பின் உருவத்திற்கு
இக்கவிதை சமர்ப்பணம்.
ஆகாயம் நீ
அன்னையே...
என்றும் உன் பாதுகாப்பில்
நான்.
தவறான பாதையில்
நான் செல்லும்போது
தவறாமல் வந்து
என்னை நீ தடுத்தாய்!
ஏனென்றால், நீ என்
தாய்!
தாயே!
புரிந்துகொண்டேன்,
புரிந்துகொண்டேன்,
நீ என்னை கடந்துகொண்டது
என் நன்மைக்கே என்று.
என் ஆனந்தத்தை கண்டு
நீ மகிழ்ந்தாய்!!
என் அழுகையை கண்டு
நீ செயலிழந்து போனாய்.
அம்மா! நீ அதிகாலை
எழுந்து அமுதுபட