Sri Kayalvizhi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sri Kayalvizhi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 262 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
Sri Kayalvizhi செய்திகள்
சொல்லாமலே
உடனிருப்பதினும் உன்னோடு
அதிகம் பேசுவேன்
நீ
பிரிந்திருக்கையில்,
மனசுக்குள்.
புரிந்துகொண்டாயா என்ன?
குறுநகையோடு
அடிக்கடி
பிரிந்துவிடுகிறாயே !
கவிஞர்.கயல்விழி
காதல்
நான் உன்னை அடிக்கடி அன்புடன் அழைப்பதால்
"ஏய்"
என்பது
மரியாதையைக் குறிக்கும்
சொல்.
ஸ்ரீ.கயல்
காதல்
காய்ச்சல் என்பதே
உன்
மீதான என்
காதல்
நெருப்பு கொஞ்சம்
வெளியே தெரிவது
தான்.
ஸ்ரீ.கயல்
குழந்தைகள்
புத்தகப் பையுடன் புத்தர்கள்.
கற்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
ஆசிரியர்களுக்கு.
பொறுமையை,
அன்பை,
சகிப்புத்தன்மையை,
மன்னிப்பை.........
ஸ்ரீ.கயல்
மேலும்...
கருத்துகள்