குழந்தைகள்

குழந்தைகள்

புத்தகப் பையுடன் புத்தர்கள்.
கற்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள்
ஆசிரியர்களுக்கு.
பொறுமையை,
அன்பை,
சகிப்புத்தன்மையை,
மன்னிப்பை.........
ஸ்ரீ.கயல்

எழுதியவர் : ஶ்ரீ கயல்விழி (2-Jun-17, 7:07 pm)
சேர்த்தது : Sri Kayalvizhi
பார்வை : 3296

மேலே