வேராய்த்தான் நான் இருப்பேன்

மகரந்தம்
மலர்
நறுமணம்
தேன்
காய்
கனி
இலை
அத்தனையுமாய் நீயிரு !

நான் என்னவாய் இருப்பேன் என்கிறாயா
வேறன்ன
வேராய்த்தான் இருப்பேன் !
காலம் முழுதும் உன்னை
தாங்கியபடி !

எழுதியவர் : முபா (2-Jun-17, 7:19 pm)
பார்வை : 179

மேலே