Sruthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sruthi |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 04-Jun-2002 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Sruthi செய்திகள்
தூரலாய் வந்து உன் உடலுடன் தங்கி உன்னோடு ஒன்றாக வேண்டும்,தென்றலாய் வந்து உன் செவியுடன் பேசி புதுமொழி படைக்க வேண்டும்.தூசியாய் வந்து உன் கண்களுள் புகுந்து,உன் இமையை சுற்றி பார்க்க வேண்டும், உன் உதிரணுவாய் பிறந்து உன்னோடு பிணைந்து என்றும் உன்னுடன் இணைபிரியா உறவில் வாழ வேண்டும்.
ஆழமான உணர்வு! 07-Apr-2018 4:56 pm
Nice 26-Mar-2018 4:50 pm
கருத்துகள்