Sujan Rps - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Sujan Rps |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 03-Feb-2022 |
| பார்த்தவர்கள் | : 28 |
| புள்ளி | : 0 |
புரியாத புதிர்......
கடவுள் மனிதனை படைத்தான்
மனிதன் கடவுளின் உருவம் படைத்தான் .
நாம் படைத்த மனிதன் எங்கே என்று இறைவன் தேடுகிறான்
தான் படைத்த உருவத்தில் இறைவன் எங்கே என்று மனிதன் தேடுகிறான்.
உள்ளத்தை காணிக்கையாக இறைவன் கேட்கிறான்
செல்வத்தை மட்டும் தா என்று மனிதன் கேட்கிறான்.
மனிதர்கள் ஒற்றுமை இறைவன் தேடுகிறான்
இறைவனையே பிரிவுபடுத்தி வேற்றுமை படுத்தினான் மனிதன்.
இன்பத்திலும் துன்பத்திலும் தன்னை நினைக்க வேண்டும் என்பது இறைவன் எண்ணம்
துன்பத்தில் மட்டுமே இறைவனை அழைப்பது மனித எண்ணம்.
தன்னை தேடி வர வேண்டும் என்பது இறைவனின் எண்ணம்
என்னை தேடி நீ வா இறைவா என்பது மனித எண்ணம் .
உன்னில் என்னை தேடு என்றான் இறைவன்
வெளியில் தேடி கிடைக்க வில்லை என்றான் மனிதன்.
மனிதனில் மாயை காண்கிறான் இறைவன்
மாயையை இறைவன் என்று நம்பி வாழுகின்றனர் மனிதன்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் எண்ணம் வேறுபடுகின்ற போது
மனிதனை மனிதன் புரிந்து கொள்வது அரிது.
இந்த மனிதன் ஒரு புரியாத புதிர்.
ர. சுஜன்