தமிழரசன் பாலா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/lthgo_38621.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தமிழரசன் பாலா |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 06-Jan-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 4 |
என் பெயர் தமிழரசன்!
என் நண்பனின் பெயர் தான் பாலா!
ஓலைச்சுவடியில்
ஒளிந்திருக்கும் தமிழை
ஊருக்குள் உலவ விட்டவன்
உ வே சா
எனக்குள் இருக்கும்
என்னை உணரவைத்தவன்
நீ தான்
பாலா
என் கனவினிலும்
உன் நினைவுகள் கரைந்தோடும் !!!!!!
உன் அழகை
இந்த உலகமே கவிபாடும்!!!!!
காற்றில் எங்கேயும்
உன் மனம் வீசும்!!!!!!
உன் பாதம் பட
நுனி புல்லும் ஏங்கி நிற்கும் !!!!!!!
கொஞ்சும் மழையினில் நனைந்து
கொஞ்சம் மேலே பறந்தாயே!!!
கஞ்சப் பார்வை பார்த்து
தஞ்சம் நெஞ்சில் அடைந்தாயே!!!!
நிலவே நீ
வெகுதூரத்தில் இருக்கிறாய்
என்னை வெகுவாய் ஈர்க்கிறாய்
பார்ப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சி
நடப்பதால் காலுக்கு பயிற்சி
உன்னை சுற்றிலும் ஒளி - வெளிச்சம்
என்னை சுற்றிலும் ஒலி - ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய!!! ஓம் நமச்சிவாய!!
கிரிவல பாதையில் நிலவுடன் நான்!!!!