தமிழன் ஆறுமுகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழன் ஆறுமுகம்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  28-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2016
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் வாழ்வதும்....
வீழ்வதும்....
என் தமிழுக்கும்
என் தமிழினத்துக்காக மட்டுமே இருக்கும்.

என் படைப்புகள்
தமிழன் ஆறுமுகம் செய்திகள்
தமிழன் ஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2016 12:38 am

உனக்கு பிடித்த
இடம் எதுடா...?
இது என்னவளிடம்
நான் கேட்ட கேள்வி.
உன் மனசுடா மாமா.
இது என்னவள்
எனக்களித்த பதில்.
அவள் பேசுவதே
கவிதைதான்.

மேலும்

விழிகள் ஒரு புத்தகம் அதில் இமைகளின் அசைவு கையெழுத்து 23-Dec-2016 9:09 am
கருத்துகள்

மேலே