என்னவளுக்கு கவிதை தெரியாது

உனக்கு பிடித்த
இடம் எதுடா...?
இது என்னவளிடம்
நான் கேட்ட கேள்வி.
உன் மனசுடா மாமா.
இது என்னவள்
எனக்களித்த பதில்.
அவள் பேசுவதே
கவிதைதான்.

எழுதியவர் : தமிழன் ஆறுமுகம் (23-Dec-16, 12:38 am)
பார்வை : 231

மேலே