Vasanth - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Vasanth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 1 |
உனக்காகத்தான் உயிர் கொண்டேன் என்பதில் ஐயமொன்றுமில்லை. உன்னாலே உயிர் போனால், அதில் பயமொன்றுமில்லை!
உன்னாலே பலவும் அறிந்தேன், சிலவும் இழந்தேன். நேரத்திற்கு ஊண் இறங்கவில்லை, கண் உறங்கவில்லை. இவ்விழப்பும் ஓர் வரமே!
காதல் நோய்க்கு மருந்து கொடுத்தால் கூடிக்கொண்டேதான் இருக்கும். நீ விருந்தே கொடுத்து மரணம் வரை வாழவிடப்போவதில்லை!
நீ இல்லாது போனால் வாழ்வும் எனக்கு சாபமே! உனக்காய் செலவழிக்கும் ஒவ்வொரு காசும் எனக்கு லாபமே!
சுமையில் கிடைத்த சுகத்திற்கு வரையறை சொல்லத் தெரியவில்லை, என்னை நீயும் உன்னை நானும் சுமக்கும் தருணங்களில்!
ஒவ்வொரு அசைவும் ஒத்திசைவாய் உனக்கும் எனக்கும், தெரிந்தோ தெரியாமலோ தெரியவில