Vijayraghavan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vijayraghavan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Jan-2021
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என் படைப்புகள்
Vijayraghavan செய்திகள்
Vijayraghavan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2021 1:17 pm

Title : DEAR BROTHER,

தலைப்பு : அன்புள்ள அண்ணனுக்கு,

ஒரு வெளிச்சமற்ற இருட்டறையில் தங்கை ஒருத்தி தன் அண்ணனை நினைத்து தன்னுடைய நாட்குறிப்பேட்டில் எழுதுகிறாள்.......

(YOU ARE THE SWEETEST GUY IN MY LIFE.YOU ARE CARING PERSON IN MY LIFE.)
(என் வாழ்வில் அன்புக்குரியவன் நீ மட்டும் தான்....என் மீது அன்பு காட்டியவனும் நீ தான்.....)

எழுதும் போது அவள் கண்களில் கண்ணீர் நீரூற்று போல வெளிவந்தது....அவள் நினைவில் கடந்த கால நினைவுகள் எட்டிப்பார்த்தது......அன்று அவள் தன் துணிமணிகளை பையில் நிரப்பிக்கொண்டிருந்தாள்.....அவளின் காதலன் வெளியே பைக்கில் காத்துக்கொ

மேலும்

Vijayraghavan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2021 1:18 pm

அன்று, கார்மேகம் சூழ்ந்திருக்க.... மழை பொழிய போகிறது.....
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இன் இசை அவனை நார்னியா அலமாரிக்குள் நுழைத்துவிட்டது.....அவன் வேறு ஒரு உலகத்திற்கு சென்றுவிட்டான்......அப்போது ஒரு அழைப்பு....யாரென்று பின்னாடி திரும்பி பார்த்தால்.... அட...என் வகுப்பு தோழன்.....வெகுநாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தான்....அவனே என் கண்முன் தோன்றியது...ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது....

தோழன் "என்ன டா....என்னலாம் மறந்துடபோல....."

அவன் "ஹே...அப்பிடியெல்லாம் இல்ல டா.....நமக்கு காலேஜ் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு....இருந்தாலும் வேல வேல னு அலஞ்சுகிட்டேயிருக்கேன் "

தோழன் "அதுவும் ரைட் தான்.... இந்த

மேலும்

கருத்துகள்

மேலே