Vkalathur Najurudeen - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vkalathur Najurudeen |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Apr-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Vkalathur Najurudeen செய்திகள்
சில நட்புகள் பிரிந்து
போனாலும் பழகின
காலங்களில் அவர்களின்
மிகப் பிடித்தமான
செயல்கள் அழகிய நினைவுகளாய்
மனதில் பதிந்து
போகின்றன..
நினைவுகள் பிரிந்து போவதில்லை
ஒருபோதும்!
காதலெனும் பெயர்
சூட்டி காமம் எனும்
இச்சைக்கு தள்ளி
இருவரின் அற்ப
சந்தோஷத்திற்கு வயிற்றை நிரப்பிக் கொண்டு
இறுதியில் ஏதுமறியா
அந்த குழந்தை
அனாதை இல்லத்தில்..
வாழ்க்கையில பெருசா
என்ன சாதிச்சேனு கேட்டா?
நான் யாரையும் பொய்யான அன்பு
காட்டி ஏமாதல.. யாருக்கும்
துரோகம் பண்ணலனும், நான் ஏமாந்தி நிக்குறேனு
சொல்லுவேன்
வி.களத்தூர் நஜூர்
மேலும்...
கருத்துகள்